6/26/08

சர்தார் ஜோக்ஸ்:


இரண்டு சர்தார்கள் எகிப்து மம்மியை பார்த்து,


முதல் சர்தார் : பாரு எத்தனை பாண்டேஜூன்னு பாரு, பக்கா அக்சிடென்ட் கேஸ்.


இரண்டாவது சர்தார் : ஆமாம் பாருலாரி நம்பர் எழுதி இருக்காங்க பாரு BC1760.

No comments:

 

easy polls